2804
நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம் 3 மற்றும் 4 வது அணு உலையில் ஒப்பந்தம் அடிப்படையில் பணியாற்ற உள்ளுர் மக்களுக்கு பணி வழங்காததை கண்டித்து 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூடங்குளத்தில...